தென்காசியில் நேற்று மாவட்ட போட்டோ வீடியோ தொழிலாளர் கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட போட்டோ வீடியோ தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் அருள் ஸ்டுடியோ செல்லத்துரை தலைமை வகித்தார். கடையம் இசக்கி சாய்ரத்னா ஸ்டுடியோ முன்னிலை வகித்தார்.. டி. சின்னத்துரை உதயம் ஸ்டுடியோ அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாநில பொதுச்செயலாளர் எம். முத்து கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
தமிழ்நாடு வீடியோ போட்டோ கிராபர்ஸ் அசோசியேசன் மாநில பொதுச்செயலாளர். எம். முத்து மாவட்ட சங்க டைரி வெளியிட திருநெல்வேலி மரியா கலர் லேப் அதிபர் காளிங்ஸ் மற்றும் தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மண்டல செயலாளர் வி. இசக்கிதுரை பெற்றுக் கொண்டனர்.
போட்டோவீடியோ கிராபர்ஸ் வெல்ஃபர் டிரஸ்ட் நிர்வாகி சங்கரதிருநாவுக்கரசு, திருநெல்வேலி ராஜ்பால், கன்னியாகுமரி மாவட்ட சங்க நிர்வாகிகள் இரமேஷ் , கண்ணன் , மதுரை மாவட்ட நிர்வாகிகள் தலைவர் பாஸ்கர், அமைப்பாளர் லோகுபாஸ் டேவிட் , கடலூர் மாவட்டசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணாச்சி ஸ்டுடியோ பா. இரவிக்குமார், தென்காசி மாவட்ட போட்டோ தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் அரசன் ஸ்டுடியோ